Tag: remove ban

விவசாயிகளுக்காக வெங்காயத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு..!

வெங்காய உற்பத்தி பற்றாக்குறையால் சமீபத்தில் கடுமையான விலை உயர்வை பொதுமக்கள் சந்தித்தனர். அப்போது  ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.150-க்கு மேல் விற்பனையானது.அதைத் தொடர்ந்து மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. தட்டுப்பாட்டை போக்கி நிலைமையைச் சமாளிக்க எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து  மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்தது. தற்போது வெங்காயத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான […]

Central Government 3 Min Read
Default Image