Tag: Remote Control Car

ஆன்லைனில் ரிமோட் கண்ட்ரோல் காரை ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

ஆன்லைனில் ரிமோட் கண்ட்ரோல் காரை ஆர்டர் செய்தவருக்கு,”பார்லே-ஜி” பிஸ்கட் பாக்கெட் ஒன்று டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியின் பகவான் நகர் பகுதியில் வசிக்கும் விக்ரம் புராகோஹெய்ன் என்பவர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குழந்தைகளுக்கு ரிமோட் கண்ட்ரோல் கார் ஒன்றை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் ஆர்டர் செய்திருந்தார். இந்நிலையில்,நேற்று டெலிவரி வந்த பார்சலின் அளவு மிகவும் சிறியதாக இருந்ததனால்,உடனே அந்த பார்சலை திறந்து பார்த்தார். ​அதில் அவர் ஆர்டர் செய்த ரிமோட் கண்ட்ரோல் […]

#Amazon 3 Min Read
Default Image