கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்திற்கு தட்டுப்பாடு.. திணறும் முக்கிய நகரங்கள்!
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்தியாவில் கிலீட் சைன்சஸ் என்ற நிறுவனம், கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு சில கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால், ரெம்டெசிவிர் மருந்து அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ரெம்டெசிவிரை தயாரிக்க 6 மருந்து நிறுவனங்கள் மத்திய […]