ரெம்டெசிவிர் மருந்தை விற்க எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என்று மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரையில் இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு […]
மத்திய அரசானது, கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் ரெம்டெசிவெர் தடுப்பூசி மற்றும் அதன் மூலப் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியை ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.மேலும்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பானது 2லட்சத்து 50ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனையடுத்து,நாட்டின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்,பொதுநலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசானது சில முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது,நாட்டில் தற்போது மிகவும் […]