Tag: REMDESIVIR

ரெம்டெசிவிர் மாநிலங்களுக்கு வழங்குவதை நிறுத்திவைக்க – மத்திய அரசு முடிவு..!

ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் பல்வேறு பகுதிகளில் ரெம்டெசிவிர் மருந்து தேவை அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில், ரெம்டெசிவிரின் உற்பத்தி ஒரு மாதத்திற்குள் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்வீட் செய்துள்ளார். ஏப்ரல் மாதத்தில், 10 மில்லியன் ரெமிடெசிவிர் ஊசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், […]

Mansukh Mandaviya 4 Min Read
Default Image

தமிழகத்தில் ரெம்டேசிவிர் மருந்தை பெற இணையதளம் அறிமுகம்….!

மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து ரெம்டேசிவரை பெற்றுக்கொள்ள tnmsc.tn.gov.in என்ற இணையதள பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டோர் பலர் படுக்கை, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரெம்டேசிவிர் மருந்தை தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகம் வழங்கிவருகிறது. தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தற்போது […]

#Corona 4 Min Read
Default Image

மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்.!

ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீடு உயர்த்தியதற்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீடு நாளொன்றுக்கு 7,000 என்ற அளவில் இருந்த நிலையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று நாளொன்றுக்கு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்திற்கான ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டை 7 ஆயிரத்திலிருந்து 20 ஆக உயர்த்திய மத்திய அரசுக்கு நன்றி எனவும், தற்போதைய […]

ChiefMinisterMKStalin 3 Min Read
Default Image

ரெம்டெசிவரால் எந்த பயனும் இல்லை – உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தகவல்..!

ரெம்டெசிவரால் எந்த பயனும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் முதல் சிகிச்சையாக ரெம்டெசிவர் மருந்தினை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.இதனால்,  ரெம்டெசிவர் மருந்தை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதி வருகிறது இந்நிலையில்,உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்,தனியார் ஊடகம் ஒன்றுக்கு வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக பேட்டியளித்ததில் கூறியதாவது,”தற்போதைய சூழலில் ரெம்டெசிவர் […]

Chief Scientist Soumya Swaminathan 4 Min Read
Default Image

#Breaking: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதலமைச்சர் எச்சரிக்கை!

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் எச்சரிக்கை. உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டரை தமிழகத்தில்  கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று ஆக்சிஜன் சிலிண்டரை பதுக்கினாலும் குண்டர் சட்டம் பாயும் என்றும் முதலான்ச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நடைபெற்று வரும் […]

#CMMKStalin 4 Min Read
Default Image

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ரெம்டேசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது…!

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ரெம்டேசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் இந்த வைரஸின் பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டேசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் மக்கள் மருந்தை வாங்குவதற்கு பெருமளவில் கூடி வந்தனர். இதனால் மருந்தை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. […]

coronavaccine 3 Min Read
Default Image

தமிழகத்தில் நாளொன்றுக்கு 20,000 ரெம்டேசிவிர் மருந்து குப்பிகளை வழங்குக….! மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் வலியுறுத்திய தமிழக முதல்வர்…!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்களிடம், தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 20000  ரெம்டேசிவிர் மருந்து குப்பிகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ரெம்டேசிவிர் மருந்தை, தேவையான அளவிற்கு கொள்முதல் செய்ய அனைத்து […]

#MKStalin 5 Min Read
Default Image

மதுரையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கியது..!

மதுரையில் உள்ள மதுரை அரசு மருத்துவ கல்லூரி நுழைவாயில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கியது. கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்தை  மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ளமருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தமிழக அரசு 5 ஊருக்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் மதுரை அரசு மருத்துவ கல்லூரி நுழைவாயில் விற்பனை செய்யப்படுகிறது […]

coronavirus 3 Min Read
Default Image

மதுரையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்துகள் திருட்டு..!

மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான மருந்துகள் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தானது கொரோனா வைரஸிக்கு மிக முக்கியநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இதனால் இதன் தட்டுப்பாடு மிக அதிகளவில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டத்தை சார்ந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மதுரையின் சிறப்பு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், […]

coronavirus 3 Min Read
Default Image

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது….!

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது சில மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் ரெம்டெசிவிர் தடுப்பூசியை வாங்க கீழ்ப்பாக்கம் அருகே பொதுமக்கள் நீண்ட வரிசையில்  காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை தாம்பரம் அருகே கொரோனா தடுப்பு மருந்து ரெம்டெசிவிர் மருந்து அதிக விலைக்கு  விற்கப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் […]

coronavaccine 4 Min Read
Default Image

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலை தடுப்பது கடும் சவாலாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 18 முதல் 44 […]

#Radhakrishnan 4 Min Read
Default Image

“எனது நண்பரின் தாயாருக்கு உடனடியாக உதவி தேவை”- ராகுல் தெவாத்தியா ட்வீட்!

இந்தியாவில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தனது நண்பரின் தாயாருக்கு ரெம்டெசிவிர் மருந்து உடனடியாக தேவைப்படுவதகாக ராகுல் தெவாத்தியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா இரண்டாம் அலையில் முதல்வர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. […]

coronavirus 3 Min Read
Default Image

மருந்தை பதுக்கும் பாஜகவினர்; துணை போன தேவேந்திர பட்னாவிஸ்? பிரியங்கா காந்தி கடும் கண்டனம்!

உயிர் காக்கும் மருந்தை பதுக்கும் பாஜகவினர், துணை போன தேவேந்திர பட்னாவிஸ்? பிரியங்கா காந்தி கடும் கண்டனம். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்தாக இருப்பதால், அதை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய இருப்பதாக தகவல் வந்த நிலையில், மும்பை போலீசார் அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, பாஜக மூத்த […]

#BJP 6 Min Read
Default Image

#Breaking: “ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை”- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அம்மாநிலத்தில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், டெல்லியில் கொரோனா பேரால் தொடர்பாக […]

arvind kejriwal 4 Min Read
Default Image

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான புதிய மருந்தை அங்கீகரித்த ஜப்பான்.!

கொரோனா தடுப்பு மருந்தாக ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மருந்து பட்டியலில் டெக்ஸாமெதாசோன் ( Dexamethasone ) எனும் தடுப்பு மருந்தை பயன்படுத்த ஜப்பான் நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவுக்கு மருந்து கணடறிய தீவிர ஆராய்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், பிரிட்டனில், அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக டெக்ஸாமெதாசோன் ( Dexamethasone ) எனும் மருந்தை பயன்படுத்தியுள்ளது. இந்த தடுப்பு மருந்தை […]

Dexamethasone 3 Min Read
Default Image

கொரோனா எதிர்த்துப் போராட ..ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி.!

இந்தியாவில் ஒரு மருந்து சந்தைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் தேவை. இந்நிலையில், மிக அவசர தேவைக்காக கொரோனா நோய்க்கு பயன்படும்  ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்த கடந்த மே 29-ம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு சில கட்டுப்பாடுகளுடன்  கடந்த 1-ம் தேதி அனுமதி வழங்கியது. இதனால், ரெம்டெசிவிர் மருந்து அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கிலீட் சைன்சஸ் என்ற நிறுவனத்தால் இந்த ரெம்டெசிவிர் மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா […]

#CentralGovernment 3 Min Read
Default Image

எபோலா வைரஸ் மருந்தானது கொரோனாவை எதிர்த்து போராடுகிறது.!

எபோலா வைரஸை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தானது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா? என கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எபோலா வைரஸை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தானது தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த […]

coronavirus 3 Min Read
Default Image