Tag: religion

அமெரிக்காவில் இந்து மதம் குறித்த சர்ச்சை கேள்வி.! அமைதியாக பதில் அளித்த விவேக் ராமசாமி.!

அமெரிக்கா : இந்திய வம்சாவளியாளரும், அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான விவேக் ராமசாமி சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்கர் ஒருவர் விவேக் ராமசாமியிடம், ” உங்களுடைய இந்து மதம் கிறிஸ்தவம் மதத்திற்கு எதிரான மதம் தானே” ? என்று கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு ராமசாமி அளித்த பதில் தான் தற்போதைய அமெரிக்கா மற்றும் இந்திய இணையதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த அவருக்கு விவேக் ராமசாமி அளித்த […]

american citizen 5 Min Read
vivek ramaswamy

இனி பிறப்பு சான்றில் இது கட்டாயம்… மத்திய அரசு போட்ட புதிய ரூல்ஸ்!

Birth Registration: பிறப்பு சான்றில் இனி குழந்தையின் தாய், தந்தை ஆகிய இருவரின் மதத்தை குறிப்பிட வேண்டும் என அறிவிப்பு. குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் போது அந்த குழந்தையின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் மதத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது பிறப்பு சான்றில் இனி குழந்தையின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் மதத்தை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற […]

Birth Certificate 5 Min Read
birth certificate

தனிநபர் ஒருவர் தான் விருப்பிய மதத்தை பின்பற்ற உரிமை உண்டு – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மதம் மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு என கட்டாய மதமாற்ற புகார்  தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து.  தனிநபர் ஒருவர் தான் விருப்பிய மதத்தை பின்பற்ற உரிமை உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒருவர் தான் விரும்பும் மதத்துக்கு மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு என்றும் மதம் மாறுவது எந்த சட்டத்தின்படியும் தடை செய்யப்படவில்லை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது தொடர்பான புகாரை விசாரிக்க […]

DelhiHC 4 Min Read
Default Image

யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டாம்; எப்படி வாழ்வது என கற்றுக்கொடுங்கள் – ஆர்எஸ்எஸ் தலைவர்!

யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டாம், எப்படி வாழ்வது என கற்றுக்கொடுங்கள் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.  சத்தீஷ்கர் மாநிலம் முங்கேலியில் மூன்று நாள் விழா ஒன்று நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள், நாம் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். எனவே பல மதங்களும், தெய்வங்களும் உள்ளன. ஆனால் அது ஒரு பொருட்டல்ல. அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். யாரையும் மதம் மாற்ற முயற்சிக்காமல், இந்து […]

Mohan bhagwat 2 Min Read
Default Image

மதத்தைப் பொருட்படுத்தாமல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு- அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி..!

தங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல் யாரை திருமணம் செய்ய விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உண்டு  என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு காதல் ஜோடி இருவரும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், அந்த இளைஞர் இந்து மதத்தை சார்ந்தவர் எனவும், அந்த பெண் ஒரு முஸ்லீம் மதத்தை சார்ந்தவர் எனவும் இதனால், பெண்ணின் குடும்பம் திருமணம் செய்ய அனுமதிக்கவில்லை. அந்த இளைஞரின் திருமணத்திற்கு தாய்  அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் […]

Allahabad HC 4 Min Read
Default Image

மதம் பார்ப்பவர்களுக்கு புதுக்கோட்டை ஹோட்டலில் சாப்பாடு கிடையாது !

மத்தியப்பிரதேசத்தில் இந்து மதத்தை இல்லாதவர் ஒருவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி அந்த உணவை ரத்து செய்த நபருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன. இதற்கு பதில் அளித்த சோமாட்டோ நிறுவனம் “உணவுக்கு மதம் கிடையாது.உணவே ஒரு மதம் தான்” என கூறியுள்ளது. சோமாட்டோ நிறுவனத்தின் இந்த பதிலுக்கு பலர் ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதம் பார்ப்பவர்களுக்கு இங்கு சாப்பாடு கிடையாது என அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று […]

#hotel 3 Min Read
Default Image

லால்குடியில் அடைக்கல அன்னை ஆலய தேர்பெருவிழா  துவங்கியது..,

லால்குடி:கடந்த 13ம்தேதி லால்குடியை அடுத்த பெரியவர்சீலி அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய தேர்பெருவிழா  துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இயேசுவின் புதுமைகளான, தூய அன்பும் நட்பும், இறைவேண்டலில் தாழ்ச்சி, கடவுள் பிரிவு, பாவ மன்னிப்பும் நம்பிக்கையும், என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.  இதனை தொடர்ந்து அன்னையின் ஆடம்பர சப்பரபவனி இரவு 10 மணிக்கு அடைக்கல  நடைபெற்றது. நேற்று மாலை 5 மணிக்கு பெரிய தேர் வீதி உலா வந்தது. இதில் சுற்றுப்பகுதிளில் இருந்து அனைத்து பகுதி […]

#Trichy 2 Min Read
Default Image