Tag: relief camp

நிவாரண முகாமை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னையை நெருங்கி இருந்த மிக்ஜாம் புயலானது தற்போது சென்னையை விட்டு விலகியுள்ளது. இருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி இருந்த நிலையில், மழைநீர் சூழ்ந்த இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழையின் அளவு குறைந்தாலும் இன்னும் தேங்கிய மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலின் […]

#MKStalin 3 Min Read