இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து இழுப்பது போல, தற்போது ( V3,V4 ) என்ற இரண்டு பட்டன் போன்களை தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்து இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஆண்ட்ராய்டு போன் உபயோகம் செய்யவேண்டும் என்பது சிறிய வயது முதல் பெரிய வயது வரை இருப்பவர்களுக்கு ஆசையாக இருக்கிறது. அப்படி பெரிய வயதில் இருப்பவர்களுக்குப் பட்டன் போன்களில், ஆண்ட்ரைடு போன்களில் இருக்கும் […]
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தொலைபேசி சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை விட அதிக வாடிக்கையாளர்களுடன் முதலிடம். கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் சேவையில், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் ஐ விட அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. தொலைத்தொடர்பு துறை ஆரம்பித்த காலத்திலிருந்து, முதன்முறையாக இந்தியாவில் தனியார் நிறுவனம், பொதுத்துறை நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ரிலையன்ஸ் ஜியோ […]
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து இந்தியாவில் உள்ள பிற நெட்வொர்க்குகளுக்கு அனைத்து வாய்ஸ்கால்களும் ஜனவரி 1 முதல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மற்ற நெட்வொர்க்கு அழைப்புகளுக்கு ஜியோ நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலித்தது, ஆனால் தனது ஜியோ நெட்வொர்க்கில் உள்ள அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், ஜியோ வாய்ஸ்கால் கட்டணங்களை பூஜ்ஜியமாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை மதித்து, ஜியோ மீண்டும் அனைத்து வாய்ஸ் […]
மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ கடலுக்கு அடியில் தொலைத்தொடர்பு கேபிள் அமைக்க அனுமதி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் ஒரு ஆழ்கடல் துறைமுகத்தை உருவாக்க தனது அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். அதே நேரத்தில் அங்கு பிராட்பேண்ட் கேபிள் வசதியும் கொண்டுவரப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் மேற்கு வங்க திகா பகுதியில் தொலைத்தொடர்பு கேபிள் அமைக்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது .ரிலையன்ஸ் ஜியோ சுமார் ரூ .1,000 கோடிக்கு […]
ஜியோ தனது 0.39 சதவீத பங்கை இன்டெல் நிறுவனத்திற்கு ரூ. 1,894.5கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. திரைப்படம், செய்தி, இசை செயலிகள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ இன்ஃபோகாம் ஆகியவற்றை இயக்கும் ஜியோ, மிகப் பெரிய நிதியை திரட்டியிருக்கிறது கடந்த ஏப்ரல் 22 அன்று ஜியோ தனது 9.99சதவீத பங்கை ரூ. 43,574 கோடிக்கு விற்பனை செய்ததன் மூலம் தனது நிதியை திரட்ட ஆரம்பித்தது. இந்த நிலையில் தற்போது இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவில் செயல்பட்டு வரும் […]
ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான 17 திட்டங்களை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டேசெல்கிறது. இதனால் நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெருபாலானோர் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக மொபைல் மற்றும் டேட்டாவின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் […]