1000 கோடி.! 10 திரைப்படங்கள்.! ஒன்றாக இணையும் பிரம்மாண்ட கூட்டணி.!

டி-சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து 10-க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்கின்றார்கள்.  இந்தியாவின் மிகப்பெரிய  திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களான டி-சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் ஒன்றாக இணைந்து 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை  தயாரிக்கவுள்ளனர். இந்த படங்களை தயாரிப்பதற்கு இரு நிறுவனகங்களும் சேர்ந்து சுமார் 1000-கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளனர். இதில், தமிழ் பிளாக்பஸ்டர் ஆக்ஷன் த்ரில்லர்களின் இந்தி ரீமேக்குகள், வாழ்க்கை வரலாறு திரைப்படம், த்ரில்லர், நகைச்சுவை திரைப்படம், காதல் திரைப்படம், மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவங்கள் என … Read more