Tag: RELIANCE

ரூ.20 லட்சம் கோடி எட்டி புதிய சரித்திரம் படைத்த ரிலையன்ஸ்..!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  தனது பெயரில் புதிய சாதனையை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது. இன்று ரிலையன்ஸின் சந்தை மூலதனம் (market capitalization) ரூ.20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த பெரிய தொகையுடன் சந்தை மூலதன இலக்கை தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது, ​​அந்நிறுவனப் பங்குகளில் அபாரமான ஏற்றம் காணப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் பங்குகள் பங்கு ஒன்றிற்கு ரூ.2947.95 எனும் […]

RELIANCE 4 Min Read
Mukesh Ambani

ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தன்று ரிலையன்ஸ் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது.இதனால் அவருக்கு கோயிலை கட்ட கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் நாளை மறுநாள் பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில்  பிரதிஷ்டைவிழாவை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு ஜனவரி 22-ம் […]

#Holiday 4 Min Read
Reliance

21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக உலகம் பார்க்கிறது.! முகேஷ் அம்பானி பெருமிதம்.!

நடந்து வரும் 21ம் நூற்றாண்டை உலக நாட்டுல இந்தியாவின் நூற்றாண்டாக பார்க்கிறது. – ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி பெருமிதம்.  நேற்று மறைந்த ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் 90வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவரின் பிறந்தநாள் விழாவில் பேசிய அவரது மகனும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி பேசுகையில், நடந்து வரும் 21ம் நூற்றாண்டை உலக நாட்டுல இந்தியாவின் நூற்றாண்டாக பார்க்கிறது. என பெருமையாக குறிப்பிட்டார். மேலும், வரும் 2047ல் இந்தியா 40 […]

- 3 Min Read
Default Image

தனது 5ஜி ஆட்டத்தை ஆரம்பித்தது ஜியோ.! எந்தெந்த நகரங்களில்.? எவ்வாறு பெறுவது.?

தற்போது 5ஜி சிம், 5ஜி ஸ்மார்ட் போன் மாற்ற தேவையில்லை. மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து சோதனை ஓட்டமாக 5ஜி சேவை சோதனை செய்யப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.  அண்மையில் தான் பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக பிரதான முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது. தற்போது இதன் முதற்கட்ட வேலைகளை ஜியோ ஆரம்பித்துள்ளது. ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, […]

- 4 Min Read
Default Image

5ஜி ஏலம்: ரிலையன்ஸ் ஜியோ 14,000 கோடி ருபாய் டெபாசிட்..

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 5ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக ₹ 14,000 கோடியை ஈர்ப்பு பண வைப்புத்தொகையை (EMD) சமர்ப்பித்துள்ளது, அதே நேரத்தில் பார்தி ஏர்டெல் ₹ 5,500 கோடி, வோடபோன் ஐடியா ₹ 2,200 கோடி மற்றும் அதானி டேட்டா நெட்வொர்க்கின் வைப்புத்தொகை ₹ 100 கோடியாக உள்ளது. பொதுவாக, ஈர்ப்பு பண வைப்புத் தொகைகள் ஏலத்தில் 5 ஜி அலைக்கற்றை எடுப்பதற்கான திட்டம், அதிர்வெண் பட்டைகள், பரபரப்பளவு மற்றும் […]

- 4 Min Read
Default Image

#Reliance:ஒரே ஆண்டில் 7.92 லட்சம் கோடி வருவாய் – சாதனை படைத்த ரிலையன்ஸ்!

ஒரு வருடத்தில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் நிறுவனம் படைத்துள்ளது. பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது,மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 22.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. பம்பர் எண்ணெய் சுத்திகரிப்பு விளிம்புகள்(refining margins),டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் நிலையான வளர்ச்சி மற்றும் சில்லறை வணிகத்தில் வலுவான வேகம் ஆகியவற்றின் காரணமாக 2022 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த […]

#MukeshAmbani 5 Min Read
Default Image

Faradion நிறுவனத்தின் 100% பங்குகளை 100 மில்லியன் பவுண்டுக்கு வாங்கிய ரிலையன்ஸ்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் ஃபராடியன்( Faradion) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. பிரிட்டனை தலைமையாகக் கொண்டு இயங்கும் ஃபராடியன் ( Faradion) நிறுவனம் உலகிலேயே முன்னணி பேட்டரி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. குறிப்பாகச் சோடியம் ஐயன் பேட்டரி தயாரிப்புக்குகான தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் ஃபராடியன்( Faradion) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் […]

Faradion 6 Min Read
Default Image

Just dial நிறுவனத்தை வாங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் …..எத்தனை கோடிக்கு தெரியுமா?

இந்தியா முழுவதும் உள்ளூர் வர்த்தகத்தை விரைவுபடுத்துவதற்காக ஜஸ்ட்டியலை (Just dial) நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய தொழிலதிபரும்,பில்லியனருமான முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) நிறுவனம், ஜஸ்ட்டியல் (ஜே.டி) நிறுவனத்தை அதன் விளம்பரதாரர்களிடமிருந்து ரூ .5,920 கோடி முதல் 6,660 கோடி ($ 800-900 மில்லியன்) மதிப்புள்ள ஒப்பந்தத்தில் வாங்குவதற்கான மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான,முக்கிய அறிவிப்பு நாளை (ஜூலை 16) நடைபெறவுள்ள ஜஸ்ட்டியல் குழு கூட்டத்தில் வெளியிடப்படலாம் […]

#Mukesh Ambani 5 Min Read
Default Image

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ – முகேஷ் அம்பானி அறிவிப்பு..!

கூகுள் மற்றும் ஜியோ இரண்டு பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக போவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இன்று ரிலைன்ஸ் இண்டஸ்டிரீஸின் 44 ஆவது பொது கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முகேஷ் அம்பானி ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ மொபைல் போன் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ரிலைன்ஸ் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ஜியோ பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய […]

#Mukesh Ambani 4 Min Read
Default Image

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 5 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்!

ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 5 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை. தினமும் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். குறைந்தது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையில் படுக்கை வசதிகள், […]

coronavirus 5 Min Read
Default Image

மூச்சு விடுவதை வைத்து கொரோனாவை கண்டறியும்கருவி- இஸ்ரேல் வல்லுநர்களுக்கு அனுமதி தர ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கோரிக்கை!

மூச்சு வெளியிடுவதை வைத்தே கொரோனா பாதிப்பு உள்ளதா இல்லையா என்பதை கண்டறியும் புதிய கருவியை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ப்ரீத் ஆப் ஹெல்த் நிறுவனம் கண்டறிந்து உள்ள நிலையில், இந்த சாதனத்தை இந்தியாவிலும் நிறுவுவதற்கு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வல்லுநர்களுக்கு அனுமதி தரவேண்டும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள ப்ரீத் ஆப் ஹெல்த் நிறுவனத்தின் சார்பில் கொரோனா பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதை மூச்சு வெளியிடுவதை வைத்து விரைவில் […]

#Isrel 5 Min Read
Default Image

கொரோனா நோயாளிகளுக்காக 100 டன் ஆக்சிஜனை இலவசமாக கொடுத்த ரிலையன்ஸ் நிறுவனம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொரோனா  நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதை அறிந்து 100 டன் ஆக்சிஜன் சிலிண்டரை இலவசமாக வழங்குவதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது மிகவும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவை இல்லாமல் திணறி வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்திலும் கொரோனாவின் பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் […]

#Mukesh Ambani 4 Min Read
Default Image

அமேசான் நிறுவனத்தின் புதிய பரிணாமம்.! ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்யும் ‘அமேசான் பார்மசி’.!

அமேசான் நிறுவனம் புதிதாக ஆன்லைன் மருந்து விற்பனையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அதிகமான மக்கள் ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்குவது அதிகமாகியுள்ளது. அதனை கணக்கில் கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபல நிறுவனமாக வலம் வரும் அமேசான் நிறுவனமும் ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்கியுள்ளது. அதற்கு முன்னோடியாக கடந்த வாரம் பெங்களூரில் ‘அமேசான் பார்மசி ‘ சேவையை தொடங்கியுள்ளது. இனி இந்தியா முழுவதும் இந்த இந்திய மருந்து விற்பனையை அமேசான் தொடங்கும் என்று […]

#Amazon 3 Min Read
Default Image

வேண்டாம் ZOOM இதோ JioMeet- அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ்!

ZOOM  செயலிக்கு பதில் ‘JioMeet’ டை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும் மேலும் அதில் பாதுகாப்பின்மை காரணமாகவும் zoom செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் தான் zoom செயலிக்கு மாற்றாக ‘JioMeet’ என்ற செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் ஆகிய சேவைகளைப் போல JioMeet செயலி மூலமாக எச்டி தரத்திலான வீடியோ அழைப்புகளையும் ஏற்க […]

jiomeet 4 Min Read
Default Image

கொரோனா தடுப்பு: ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி நிதியுதவி.!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 29 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1071 -ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா வைரசால் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் நிதி அளிக்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஏராளமான கிரிக்கெட் வீரகள், திரைப்பட பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் […]

#PMModi 3 Min Read
Default Image

ஜியோ சிம்மில் பழைய விலையில் ரிசார்ஜ் செய்வது எப்படி?

முதலில் ஜியோ வலைத்தளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். செட்டிங்ஸ் பகுதியில் டேரிஃப் ப்ரொடெக்‌ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்தால் பழைய ரீசார்ஜ் சலுகை பட்டியலிடப்படும். இவற்றில் ஒன்றை தேர்வு செய்து வாங்கிக் கொள்ள முடியும். ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் சலுகைகளை பழைய விலையிலேயே வாங்க முடியும். முன்னதாக ஜியோ, ஆல்-இன்-ஒன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. ஜியோ சார்பில் புதிய சலுகை பலன்கள் 300 சதவீதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனனும், சலுகை விலை 40 சதவீதம் […]

Jio 4 Min Read
Default Image

ரூ.10 லட்சம் கோடியை தாண்டிய ரிலையன்ஸ் ஜியோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்..!

முகேஷ் அம்பானியின் ரிலைன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனம் கால்பதித்த குறிகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து 10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மும்பை பங்கு சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் பங்கு ஒன்றின் விலை ரூ.1579 ஆக உயர்ந்து சாதனையை படைத்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி மைல்கல்லை எட்டிய முதல் இந்திய நிறுவனமாக இன்று தெரிவிக்கப்பட்டது. மற்றும் முதல் 10 புள்ளிகள் பெரும் இந்திய நிறுவனமாகும். […]

#Mukesh Ambani 3 Min Read
Default Image

காங்கிரஸ் மீது பல்வேறு இடங்களில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுகிறதா அனில் அம்பாணி தரப்பு?!

ரஃபேல் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீதும் பாஜக மீதும் காங்கிரஸ் தரப்பில் இருந்து குற்றம் சாட்டி பேசினர். இதனால் அனில் அம்பானி தரப்பில் இருந்து அவதூறு வழக்கு போடப்பட்டது. இந்நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சியின் மீது போடப்பட்ட அவதூறு வழக்கை அனில் அம்பானி தரப்பு வாபஸ் வாங்கியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் இதுபோல போடப்பட்ட அவதூறு வழக்குகளை அந்நிறுவனம் வாபஸ் பெற்றுவிடும் என கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் நாளை […]

#Congress 2 Min Read
Default Image