சியோமி நிறுவனத்தின் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய டீசரில் அந்நிறுவனம் MIUI 10 குளோபல் ரோம் வெளியீடும் இதே தேதியில் நடைபெறும் என தெரியவந்துள்ளது. முன்னதாக சீனாவில் நடைபெற்ற Mi8 நிகழ்வில் சியோமி நிறுவனம் MIUI 10 அறிமுகம் செய்தது. அந்த வகையில் இம்முறை MIUI 10 குளோபல் ரோம் வெளியிடப்படலாம் என சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் தெரியவந்துள்ளது. அடுத்த வாரம் […]