சித்ரா உயிருடன் இருக்கும் போது அனுபவிக்காத சித்திரவதையே இல்லை எனவும், சித்ராவின் மரணத்திற்கு முழுக்க முழுக்க ஹேமந்த தான் காரணம் எனவும் அவரது நண்பர் ரோஹித் கூறியுள்ளார். பிரபல தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமாகிய சித்ரா அவர்கள் தற்கொலை செய்து உயிர் இழந்த சம்பவம் தற்போது வரையிலும் பலரது மனதையும் விட்டு நீங்காத முடியாத ஒன்றாகவும் சந்தேகத்துக்குரிய ஒரு மர்மமான மரணமாகவுமே இருந்து வருகிறது. இந்நிலையில், அவரது காதலரை நிச்சயம் செய்து திருமணம் நடக்கவிருந்த நிலையில் நடைபெற்றுள்ள இந்த […]
அப்பாவை கவனித்துக் கொள்ளாதது இன்றுவரை குற்ற உணர்ச்சியாக இருப்பதாக ரேக்கா அவர்கள் இன்று பிக் பாஸ் வீட்டில் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இன்றுடன் 100 வது நாளாக ஒளிபரப்பபட்டுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இதுவரை வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் சுரேஷ், ஷிவானி மற்றும் அனிதா தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவர் முன்பும் நின்று பேசிய ரேக்கா அவர்கள், கடந்து […]
பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று யாருக்கும் தெரியாமல் வெளியேறிய போட்டியாளர்களாகிய அர்ச்சனா, நிஷா, சுரேஷ், ரேக்கா ஆகிய நால்வரும் வந்துள்ளனர். இன்றுடன் 99 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரத்திற்கான வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்று ஷிவானி நாராயணன் நேற்று வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரத்தில் பிரமாண்டமான ஃபினாலே நடைபெற உள்ள நிலையில், இன்று வெளியேறிய போட்டியாளர்களாகிய அர்ச்சனா, நிஷா, […]
சித்ராவின் கணவர் ஹேம்ந்த் நல்லவர் கிடையாது என்று சித்ராவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான ரேகா நாயர் பேட்டியில் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது . மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த நிலையில் […]