நடிகை ரேகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கடலோர கவிதைகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் ஜீவி பிரகாசின் 100 பெர்சன்ட் காதல் என்ற படத்தில் தாயாராக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், சில நாட்களாகவே அவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். […]