இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ள முகிழ் திரைப்படம் 100% ரசிகர்களின் பாராட்டுக்கு தகுதியான படமாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். இயக்குனர் கார்த்திக் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள முகிழ் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். இந்த படத்திற்கான ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் கார்த்திக் அவர்கள், இந்த படம் ரசிகர்களின் பார்வைக்கும் பாராட்டுக்கும் […]
நடிகை ரெஜினா கண்ட நாள் முதல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் வரும் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து நடிகை ரெஜினா அவர்கள் கூறுகையில், “தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் தொல் பொருள் ஆய்வாளராக […]
விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் இரும்புதிரை. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள சக்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆனந்தன் என்பவர் இயக்கிவருகிறார். ஸ்ரதா ஸ்ரீநாத் நாயகியாகவும், ரெஜினா வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனராம். இப்படத்தில் மேலும் ஒரு நாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கவுள்ளாராம். இவர் தமிழில் மேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்பின்னர் டார்லிங் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் […]
விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தை ஆனந்த் என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ரெஜினா நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாகவும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க கோயம்புத்தூரை சுற்றி நடப்பதுபோல […]
நடிகை ரெஜினா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் ரெஜினா தற்போது அளித்துள்ள பேட்டியொன்றில், நான் நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஆரம்பத்தில் சினிமாவை பற்றி எதுவும் தெரியாது என்றும், எந்த மாதிரி கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று புரியாமல் இருந்தேன் […]
நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற திரைப்படம் இரும்புத்திரை. இப்படத்தில் சமந்தா நாயகியாகவும், அர்ஜுன் வில்லனாகவும் நடித்திருப்பர். இப்படத்தை விஷாலே தனது சொந்த பட நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதயத்தில் நடக்கும் இணையத்தில் நடக்கும் கிரைம் பற்றி த்ரில்லாகவும், சுவாரசியமாகவும் படமாக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க விஷால் மும்முரமாக களமிறங்கியுள்ளார். ஆனால் இப்படத்தின் இயக்குனர் மித்ரன் இல்லை. அறிமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் தான் இப்படத்திற்கான […]
தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர் ரெஜினா. அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர். இவரை இதுவரை ஹோம்லி பெண்ணாக தான் பலரும் பார்த்திருப்பார்கள், ஆனால், தெலுங்கில் இவர் கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை. இந்நிலையில் முதன் முறையாக தமிழ் சினிமாவில் ரெஜினா செம்ம கவர்ச்சியாக மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்து செம்ம வைரலாகி வருகின்றது.