உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பரிந்துரை செய்த பெயர்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் பதவி ஏற்கும் முன்பாக ரஞ்சன் கோக்கை பதவியேற்பதற்கு முன்பாகவே 11 பேரின் பெயரை உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. இந்த 11 பேரின் பெயரைமத்திய அரசு நிராகரித்து விட்டது. மத்திய அரசின் இந்த முடிவை ரஞ்சன் கோக்காய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு ஏற்றுக்கொண்டது. மேலும் ஜம்மு காஸ்மீர் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பரிந்துரைக்கபட்ட பெயர்களை ஏற்காத காரணத்தை தெரிவித்த கொலீஜியம் அமைப்பு மத்திய அரசு அரசின்ப […]