சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிய முறையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகத்தின் நோய் தொற்றின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், சுதந்திர தினவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, சென்னையில் சுதந்திர தினவிழாவுக்காக, ராஜாஜி சாலையில், சுதந்திர தினவிழா ஒத்திகை […]
தனது இறுதி சடங்கு எப்படி இருக்கும் என பார்க்க ஆசைப்பட்டு மரண ஒத்திகை பார்த்த பெண். டொமினிக்கன் குடியரசை சேர்ந்த மெய்ரா என்ற ஒரு பெண் தனது இறுதி சடங்கு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசைப்பட்டார். இதனை அடுத்து அவர் இறுதி சடங்கு ஒத்திகை ஒன்றையும் நடத்தியுள்ளார். அந்த இறுதிச் சடங்கிற்கு ஒத்திகையில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சாண்டியாகோ நகரில் உள்ள தனது மரண ஒத்திகையை நடத்த ஏற்பாடுகள் செய்தார். இந்த […]