பிரபல சீரியல் நடிகை களான நியா ஷர்மா மற்றும் ரெஹனா பண்டிட் இருவரும் ஹோலி பண்டிகை விளையாடிக் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். சில நாட்களுக்கு முன்பு ஹோலி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக வட இந்தியாவில் மிக சிறப்பாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. பல நடிகைகள் வண்ண பொடிகளை தூவி கொண்டு விளையாடிய காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்கள். மேலும் சில பிரபலங்கள் தங்கள் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை சமூக வலைத் தளங்களில் […]