சென்னை:பதிவுத்துறையில் சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவை ரத்து செய்வதற்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவை ரத்து செய்வதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,பதிவுத்துறை தலைவர் ம.ப.சிவன் அருள் அவர்கள்,அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர் மற்றும் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கூறியுள்ளதாவது: “தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம், 1975-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட பொழுதுபோக்கு சங்கங்கள்/மனமகிழ் மன்றங்கள் (Recreation […]
பதிவுத்துறையில் பெரும்பாலான வேலை மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில், கரூரை சேர்ந்த செந்தில் என்பவர், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது நிலத்தின் சர்வே எண்ணில் உள்ள தவறை சரி செய்ய மண்மங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், வட்டாட்சியரின் கடிதத்தின் மீது 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத, தாந்தோணிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில்,இதுகுறித்து கூறிய நீதிபதி, […]