Tag: registrationDept

#BREAKING: அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் – நீதிமன்றம் உத்தரவு

அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு. அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு ஆணையிட்டுள்ளது. அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்திருந்தால் அதனை புள்ளி விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பத்திரப்பதிவுத்துறை ததலைவருக்கு […]

#MaduraiHighCourt 2 Min Read
Default Image