சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் […]
சென்னை : தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், (மே 15) 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. குமாரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக (மே 15) தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. […]
சென்னை: கோடை காலத்து கடுமையான வெயிலை மழை வந்து தணித்து வருகிறது. இந்த நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று விருதுநகர் […]
சென்னை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சற்று வெயில் குறைந்து மிதமான மழை கனமழை என வெயிலுக்கு குளிர்ச்சி தரும் வகையில் பெய்து கொண்டு இருக்கிறது. அதன்படி, இன்று காஞ்சிபுரம், சேலம், சிவகங்கை, பெரம்பலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு […]
சென்னை : தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சற்று வெயில் குறைந்து மிதமான மழை கனமழை என வெயிலுக்கு குளிர்ச்சி தரும் வகையில் பெய்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்தது. இந்த நிலையில், (மே 14) தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கன்னியாகுமரி […]
சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த […]
Weather Update : தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயில் பல மாவட்டங்களில் கொளுத்தி வரும் நிலையில் ஒரு சில மாவட்டங்களில் வெயிலை தணிக்க மிதமான மழையும், சில இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், […]
Weather Update : இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் வெயில் வெளுத்து வாங்கி கொண்டு இருக்கும் நிலையில், ஒரு சில இடங்களில் வெயிலுக்கு இதமாக மிதமான மழையும் பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில், நேற்று கூட திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கனமழை […]
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு. சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர்,தஞ்சை,திருவாரூர, நாகை, காரைக்கால், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி கன்னியாகுமரி, ஆகிய 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலுக்கு இரண்டு நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என […]
வங்கக் கடலுக்கு வரும் 8ம் தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம். வங்கக் கடலுக்கு இரண்டு நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 13 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலுக்கு வரும் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் வரும் 8ம் தேதி […]
17 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர்,தர்மபுரி,கிருஷ்ணகிரி, ஈரோடு,சேலம்,குமரி,நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபி கடையிலிருந்து காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல். தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் ஜூன் 5ம் தேதி வரை ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை […]
காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வெப்பச்சலனத்தால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், தேனி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று […]