Tag: regional languages

பிராந்திய மொழிகளில் சுற்றுச்சூழல் அறிக்கை – சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பிராந்திய மொழிகளில் சுற்றுச்சூழல் அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை, அனைத்து பிராந்திய மொழிகளிலும் அக்டோபர் 21-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசுதெரிவித்துள்ளது. பொதுமக்களிடம் விரிவாக கருத்து கேட்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கை வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. அனைத்து மாநில […]

- 2 Min Read
Default Image

கொரோனோ காலர் டியூன்! அந்தந்த மாநில மொழிகளில் ஒலிபரப்ப வேண்டும் – கனிமொழி கோரிக்கை

மத்திய சுகாதார துறைக்கு கோரிக்கை திமுக எம்.பி. கனிமொழி ஒன்றை விடுத்துள்ளார். ஜியோ நிறுவனம்  கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த  காலர் டியூன் முறையை கையாண்டு வருகிறது.எந்தவொரு நெட்வொர்க்கிலிருந்தும் ஜியோக்கு அழைக்கும் போது ஒருவர் இருமுவது போன்று சத்தத்துடன் கொரோனா பற்றிய விழிப்புணர்வு அந்த காலர் டியூனில் ஆங்கிலத்தில் சொல்லப்படும்.  Automatic awareness voice message on #CoronavirusOutbreak when we make calls is a welcome step. Would be even more […]

CoronaAlert 3 Min Read
Default Image