நிர்மலா சீத்தாராமன் பொருளாதாரம் மந்தநிலை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜிஎஸ்டி குறித்து முக்கிய தகவல்கள் வெளியிட்டார் அவை பின்வருமாறு. ஜிஎஸ்டி வரி செலுத்துவோர்க்கு அவர்களுக்கான தொகையானது உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என்றும் ஜிஎஸ்டி வரிவிதங்களில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு,குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையானது 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் என்றும் ரிபன்ட் தொடர்பான பிரச்னைகள் 60 நாட்களில் தீர்க்கப்படும் . ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து , பணம் திரும்ப செலுத்தும் முறையில் […]