Tag: refugees in Bangladesh

ரோஹிங்யா அகதி குழந்தைகளை சந்தித்தார்.! நடிகை பிரியங்கா சோப்ரா..!!

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகளின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய கடமை உலகுக்கு உண்டு என நடிகையும், யுனிசெஃபின் தூதருமான பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். நேற்று காக்ஸ் பஜார் சென்ற அவர், ரோஹிங்யா குழந்தைகளை சந்தித்து பேசி மகிழ்ந்தார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, அவர்கள் தங்கியுள்ள குடியிருப்புகள் மோசமான நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். பருவமழை தொடங்கி விட்டால் குடியிருப்புகள் அனைத்தும் பாழாகிவிடும் என்று கூறியுள்ள பிரியங்கா சோப்ரா, இந்த பிரச்சனைகளில் இருந்து அனைத்து குழந்தைகளையும் […]

priyanka chopra 2 Min Read
Default Image