குளிர்சாதன பெட்டி -குளிர்சாதன பெட்டியில் எந்த பொருட்களை எல்லாம் வைக்கக்கூடாது என இப்பதிவில் காணலாம் . குளிர்சாதன பெட்டி : அனைவரது இல்லங்களிலும் ஒரு அவசியமான பொருள் என்றால் பிரிட்ஜ் தான். ஆனால் அதில் நாம் எதை வைக்க வேண்டும் வைக்கக் கூடாது என தெரியாமலே பயன்படுத்துகிறோம் .ஒரு சிலர் தெரிந்தும் கூட அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். முன்பெல்லாம் மருந்து பொருட்கள் மற்றும் சமைக்காத பொருட்கள் வைக்க தான் பிரிட்ஜ் பயன்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது […]
பழங்காலத்தில் மனிதன் உணவிற்காக மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டு வந்தனர். பிறகு அதை பதப்படுத்தும் முறையையும் கண்டுபிடித்தான் அதாவது மலைகளுக்கு இடையில் குளிர்ச்சியான பகுதியில் பதப்படுத்தி வந்தனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியால் ப்ரிட்ஜ் கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவுப் பொருட்களை பதப்படுத்த பயன்பட்டு வருகிறது. ஆனால் அதில் எத்தனை நாள் பதப்படுத்த வேண்டும் என்ற முறை இருக்கிறது. அதை நாம் அறியாமல் பல நாட்கள் உணவுகளை பிரிட்ஜிலே வைத்து சாப்பிட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறோம். அதில் எந்தெந்த பொருளை வைக்க […]