மகாராஷ்டிரா : ராய்காட் மாவட்டத்தில், மங்கான் பகுதியில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27), ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளர். மும்பையைச் சேர்ந்த தொழில்சார் கணக்கறிஞர்கள் குழு மழைக்காலப் பயணமாக, மங்கான் பகுதியில் சுற்றி பார்க்க வந்தனர். அப்பொழுது வீடியோ எடுத்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக, பள்ளத்தில் விழுந்தார். கம்தாரின் நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினரும் உள்ளூர் மீட்புப் படையினரும் சம்பவ […]
LinkedIn: இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்று லிங்க்ட்இன்-ல் ஷார்ட் வீடியோ மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அறிமுகப்படுத்த திட்டம். வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை பெற LinkedIn சமூக வலைத்தளம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்க்ட்இன்-க்கு உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பயனர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், பயனர்களை ஈர்ப்பதற்கும் காலத்திற்கு ஏற்றாற்போல் பல்வேறு அம்சங்களை கொண்டுவர LinkedIn திட்டமிட்டு வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. […]
மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் ஆனது தனது செயலியில் அடிக்கடி பல புதிய அம்சங்களை வெளியிட்டு, பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நவம்பர் 17ம் தேதி கூட ரீலில் வாய்ஸ் ஓவர் (Voiceover) இணைப்பது மற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து ஸ்டிக்கர்களை உருவாக்கக் கூடிய ஒரு ஏஐ டூல் போன்ற அம்சங்களைக் கொண்டு வந்தது. அதேபோல இப்போதும் ஒரு சிறப்பான அம்சத்தை வெளியிட்டுள்ளது. இதுவரை அனைவரும் இன்ஸ்டாகிராமில் இருக்கக்கூடிய ரீல்ஸ்-ஐ பதிவிறக்கம் செய்ய தனியாக ஒரு ஆப் […]
ரீல்ஸில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இன்ஸ்டாகிராம். இன்ஸ்டாகிராம் அதன் குறுகிய வடிவ வீடியோ வடிவமான ரீல்ஸ்களுக்கு அசத்தலான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் 60 வினாடிகளில் இருந்து 90 வினாடிகளாக அதிகரித்து உள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ய ஏற்கனவே 60 வினாடிகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதன் கால அளவை மேலும் 3 வினாடிகள் நீட்டித்து மொத்தமாக 90 வினாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் புதிய […]
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் நேரம் 30 வினாடிகளில் இருந்து 1 நிமிடமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினர் பெரிதும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இருப்பது இன்ஸ்டாகிராம்.ஏனெனில், இன்ஸ்டாகிராமில் போட்டோஸ், வீடியோஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.மேலும்,பயனர்கள் தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், தங்களின் தொழிலுக்கு தேவையான மார்க்கெட்டிங், வர்த்தகம் போன்றவைகளை இதன் வாயிலாக விளம்பரப்படுத்தியும் வருகின்றனர். இதற்கிடையில்,இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்பு,வருத்தத்தில் இருந்தவர்களுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் […]
டிக்டாக்கிற்கு மாற்றாக பல செயலிகளை மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் “ரீல்ஸ்” (Reels) எனும் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்திய மற்றும் சீனப் படைகள் கிழக்கு லடாக்கில் ஜூன் 15 -ம் தேதி மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களின் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். ஆனால் சீனா தனது இறந்த வீரர்களின்விவரத்தை இன்னும் அதிகாரபூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் […]