Tag: reegal

அமெரிக்காவில் மூடப்படும் 543 தியேட்டர்கள்! காரணம் இதுதானா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா தொற்றால், பல நாடுகளின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய சினிமா தியேட்டர் நிறுவனமான ரீகல் சினிமா, நாடு முழுவதும் உள்ள 543 தியேட்டர்களை மூடும் நிலைக்கு வந்துள்ளது. இதற்கு காரணம் கொரோனாவால், காலவரையின்றி தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஈடுசெய்ய முடியாத பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, […]

america 3 Min Read
Default Image