வேப்பம்பழத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் வேர் முதல் இலைகள் வரை ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. இதன் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதனால் பலர் தங்கள் பிரச்சனைகளை போக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், உடல் எடையை குறைக்க வேப்பம்பூவும் பயன்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று தெரிந்து கொள்ளுங்கள். வேப்ப இலைகளைப் போலவே, எடையைக் குறைக்க வேப்பப் பூக்களையும் உட்கொள்ளலாம். இதற்கு காலையில் எழுந்து புதிய வேப்பம்பூவைப் பறிக்கவும். அதன் […]
இயற்கையாக தேனிகள் மூலம் கிடைக்கும் தேன் மிகவும் சுவை உடையதாக இருக்கும்.எந்த அளவுக்கு சுவை உள்ளதோ அதே அளவுக்கு அதில் மருத்துவ பண்புகளும் அதிகமாக இருகின்றது.மேலும் தேனில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது மற்றும் காயங்களை சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன. உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் இது வயிற்றில் உள்ள கொழுப்புக்களை முற்றிலும் கரைத்து, கொழுப்பை உட்கொள்ளும் […]
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, […]