தமிழ்நாட்டை போலவே மத்திய அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற சித்த ராமையா அம்மாநில சட்டமன்றத்தில் கோரிக்கை. கர்நாடக மாநில சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்த எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா, சிஏஏ, வேளாண் சட்டங்கள் மற்றும் தேசிய கல்விக்கொள்கை ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும் என்றும் எரிபொருள் விலை குறைப்பு உள்ளிட்ட 13 கோரிக்கைகளை பேரவையில் வலியுறுத்தினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தமிழ்நாடு […]