தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்தது. தமிழகத்தில் மானியமில்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.192 குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் ரூ.761.50 ஆக இருந்த கேஸ் சிலிண்டரின் விலை, மே மாதத்தில் ரூ.569.50 ஆக குறைந்துள்ளது. மேலும் மானியமில்லாத வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.1404 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.259.50 குறைந்து, ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் […]
ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.20 கோடியும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12.5 கோடி வழங்கப்பட்டது. மேலும் 3வது மற்றும் 4வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான பரிசுத்தொகையை பிசிசிஐ பாதியாக குறைத்துள்ளது. அதாவது சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.25 கோடியும் வழங்கப்பட உள்ளது. மேலும் 3வது மற்றும் 4வது இடங்களை […]