நெட்டில் வெளியான ஜியோமியின் நியூ Redmi7A வகை ஸ்மார்ட்போன்

ஜியோமி நிறுவனத்தின் அடுத்த படைப்பாக இந்தியாவில்  வெளிவர இருக்கும் Redmi 7A ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்தில் Redmi 7 இந்த வகை போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது அறிந்ததே ஆனால் தற்போது ஜியோமியின் புதிய வகை மாடலான Redmi 7A போன்கள் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் அதன் தகவல்கள் முழுவதும் இணையத்தில் வெளியாகி ஜியோமி நிறுவனத்திற்கு அதிர்ச்சி அளித்ததுள்ளது. மேலும் இந்த தகவல்கள் எல்லாம் … Read more