ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்போதும், அதே அம்சங்களுடன் குறைவான விலையில் ஏற்கனவே ஏதேனும் ஸ்மார்ட்போன் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்போம். அந்த வகையில் கடந்த டிசம்பர் 6ம் தேதி ரெட்மியின் 13சி 5ஜி என்கிற ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமானது. இதற்கு மாற்றாக சந்தைகளில் பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அதில் சிலவற்றின் அம்சங்கள் மற்றும் விலையை பார்க்கலாம். ரெட்மி 13சி 5ஜி இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட […]