சியோமி நிறுவனத்தின் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி எஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, MIUI 9, 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி […]