ரெட்மி (Redmi) நிறுவனம் ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 29ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் இதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) என 3 மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. இவற்றுடன் தனது ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வாட்ச் 4 ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள ஸ்மார்ட்போன்களில் ரெட்மி கே70 ப்ரோ போனில் மட்டுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் […]