பட்ஜெட் ஸ்மார்ட்போனான ரெட்மி 9 பவர், அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் முதல் விற்பனை முடிந்த நிலையில், அடுத்த விற்பனை டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிறுவனம், இந்தியாவில் ரெட்மி 9 பவர் போனை வெளியிட்டது. இதில் சிறப்பாக பேசப்பட்டது என்னவென்றால், அதன் பேட்டரி மற்றும் இந்த விலையில் ஸ்னாப்ட்ராகன் 662 ப்ராசஸர். இந்த மொபைல், அமேசான் வலைத்தளத்திலும், mi.com தளத்திலும் விற்பனைக்கு வந்துள்ளது. ரெட்மி 9 […]