பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் புத்தாண்டை சிறப்பான அறிமுகத்துடன் தொடங்க, தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன. அந்த வகையில் ரெட்மி நிறுவனம், அதன் நோட் ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் […]
ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்போதும், அதே அம்சங்களுடன் குறைவான விலையில் ஏற்கனவே ஏதேனும் ஸ்மார்ட்போன் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்போம். அந்த வகையில் கடந்த டிசம்பர் 6ம் தேதி ரெட்மியின் 13சி 5ஜி என்கிற ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமானது. இதற்கு மாற்றாக சந்தைகளில் பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அதில் சிலவற்றின் அம்சங்கள் மற்றும் விலையை பார்க்கலாம். ரெட்மி 13சி 5ஜி இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட […]
ரெட்மி நிறுவனம் கடந்த 6ம் தேதி 8 ஜிபி ரேம், 5000 mAh பேட்டரி, 50எம்பி கேமரா கொண்ட அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி 13சி 5ஜி-யை ரூ.13,499 என்ற விலையில் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 2024 ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தது. இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து நோட் 13 ப்ரோ பிளஸ் போன் குறித்த அறிவிப்புகள் அல்லது […]
சியோமி நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி 12 சி (Redmi 12C) என்ற 4ஜி ஸ்மார்ட் போனை, இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து அதே வரிசையில் ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G) என்கிற ஸ்மார்ட்போனை டிசம்பர் 6ம் தேதி அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தது. அதன்படி, ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் ரெட்மி 13சி 5ஜி மாடல் இந்தியா […]
சியோமி நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சீரிஸானா, ரெட்மி 13சி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை டிசம்பர் 6ம் தேதி அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அந்த அறிவிப்பின்படி, தற்போது ரெட்மி 13சி சீரிஸ் (Redmi 13C) ஸ்மார்ட்போனை இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு மாடல்கள் உள்ளன. 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டு இந்தியாவிலும், 5ஜி மாடல் உலகெங்கிலும் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் ரெட்மி சோனிக் பேஸ் […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரெட்மி (Redmi), கடந்த நவம்பர் 29ம் தேதி ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் மூன்று வகையான மாடல்கள் அறிமுகமானது. அதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) மாடல்கள் உள்ளன. இவற்றுடன் ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வாட்ச் 4 ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது. ரெட்மி கே70 விவரக்குறிப்புகள் டிஸ்பிளே ரெட்மி கே70 போனில் […]
ரெட்மி 13சி (Redmi 13C) ஸ்மார்ட்போனின் 4ஜி மற்றும் 5ஜி மாடல்கள் இந்தியாவில் டிசம்பர் 6ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில் ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G) ஆனது நைஜீரியாவில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டது. தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது. ஆனால் ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) மாடல் உலகளவில் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், ரெட்மி நிறுவனம் போனில் பொருத்தப்பட்டுள்ள பிராசஸர் என்ன என்று வெளிப்படுத்தியுள்ளது. அதோடு இந்த […]
ரெட்மி (Redmi) நிறுவனம் ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 29ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் இதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) என 3 மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. இவற்றுடன் தனது ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வாட்ச் 4 ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள ஸ்மார்ட்போன்களில் ரெட்மி கே70 ப்ரோ போனில் மட்டுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரெட்மி, நேற்று (நவம்பர் 29ம் தேதி) ஒரு பிளாக்பஸ்டர் வெளியீட்டு நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்ககளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) என 3 மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. இதில் ரெட்மி கே70இ போனில் இருக்கக்கூடிய அம்சங்களை இப்போது காணலாம். ரெட்மி கே70இ விவரக்குறிப்புகள் டிஸ்பிளே ரெட்மி […]
50 எம்பி கேமரா மற்றும் 8ஜிபி ரேம் உடன் வெளிவரக்கூடிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனை உறுதி செய்து ரெட்மி அறிமுக தேதியை வெளியிட்டது. அதன்படி, ரெட்மி 13சி டிசம்பர் 6ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் ரெட்மி நிறுவனம் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ரெட்மி 13சி போனின் 5ஜி வேரியண்ட்டும் அதே டிசம்பர் 6ம் தேதியில் உலகளவில் அறிமுகமாகும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு […]
Redmi 13C: கடந்த அக்டோபர் 27ம் தேதி அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியதையடுத்து, பட்ஜெட் விலையில் சிறந்த பிராசஸர், 50 எம்பி கேமரா மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 13சி ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் நைஜீரியாவில் அறிமுகப்படுத்தியது. இதன்பிறகு விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது அதனை ரெட்மி நிறுவனம் உறுதிப்படுத்தி, புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் […]
பட்ஜெட் விலைக்கு அட்டகாசமான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை சந்தைகளில் அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களிடம் பிரபலமாக மாறிய ரெட்மி நிறுவனம், அதன் புதிய ரெட்மி நோட் 13 ஆர் ப்ரோ (Redmi Note 13R Pro) என்ற புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னதாக அக்டோபர் மாதம் ரெட்மி நோட் 13 சீரிஸில் ரெட்மி நோட் 13, நோட் 13 ப்ரோ மற்றும் நோட் 13 ப்ரோ + என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, […]
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி, கடந்த அக்டோபர் மாதம் ரெட்மி நோட் 13 சீரிஸில் ரெட்மி நோட் 13, நோட் 13 ப்ரோ மற்றும் நோட் 13 ப்ரோ + என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, பட்ஜெட் விலையில் ரெட்மி 13சி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அடுத்ததாக இப்போது, ரெட்மி நோட் 13 ஆர் ப்ரோ (Redmi Note 13R Pro) என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை பற்றிய […]
Redmi 13C: பட்ஜெட் விலையில் சிறந்த பிராசஸர், 50 எம்பி கேமரா மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட ஒரு பக்காவான ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய அம்சங்கள் கொண்ட புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27ம் தேதி அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியதையடுத்து, புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இது இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 12சி-ன் தொடர்ச்சி ஆகும். […]
Redmi 13C: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி, கடந்த அக்டோபர் 27ம் தேதி அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து புதிய ஸ்மார்ட்போனில் வேலை செய்து வந்த சியோமி, அந்த ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளது. அதன்படி, புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை கடந்த நவம்பர் 3ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது ரெட்மி 12சி ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. இப்போது, அறிமுகத்திற்கு […]
மேற்கு வங்கம், வடக்கு மால்டா பகுதியை சேர்ந்த பாஜக சார்பில் பொட்டிட்ட எம்பி, காஜன் மூர்மு. இவர் அமேசானில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது மகன் அவருக்கு அமேசான் மூலமாக சாம்சங் போன் ஆர்டர் செய்தார். வீட்டிற்கு வந்ததும் டெலிவரி பாக்ஸை பிரித்துப் பார்த்த பொழுது, உள்ளே ரெட்மி 5ஏ மொபைலில் பாக்ஸ் இருப்பதை கண்டறிந்தார். மேலும் அந்த பாக்சை பிரித்துப் பார்த்த பொழுது, அதற்குள் கற்கள் இருப்பதை கண்டு இருப்பதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் […]
இந்தியாவில் ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் வரும் 17ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக சியோமி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Mi fans, are you ready to take on the K? The #RedmiK20 & #RedmiK20Pro are all set to launch on 17th July 2019. Stay tuned to have your minds blown by the Flagship Killer 2.0 ???? ???? […]
ஆப்பிள் AirPods 2 சத்தமில்லாமல் தொழில்நுட்பங்களை வேலை செய்யும்: பார்க்லேஸ் இரண்டாவது தலைமுறை ஏர்போட்களில் ஆப்பிள் பிஸியாக வேலை செய்யும் என்று பார்க்லேஸ் என்ற ஒரு அறிக்கை கூறுகிறது, இது 2019 ன் ஆரம்பத்தில் துவங்க திட்டமிட்டுள்ளது. அடுத்த தலைமுறை AirPods சத்தம் ரத்து திறன்களை கொண்டு வரலாம். ஆப்பிள் இரண்டாம் தலைமுறை ஏர்போட்களில் பிஸியாக வேலை செய்யும் என்று பார்க்லேஸ் ஒரு அறிக்கை கூறுகிறது. இது 2019 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. ஏர்போட்களும் […]
Xiaomi நிறுவனம் மார்ச் 14 ம் தேதி இந்தியாவில் Redmi 5 ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சாதனத்தை பற்றி பல விவரங்களை வெளியிடுவதற்கு இன்னும் கம்பெனி இதுவரை முன்வரவில்லை என்றாலும், இப்போது ரெட்மி 5 அமேசான் இந்தியாவிலிருந்து பிரத்தியேகமாக கிடைக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மின்வணிக சில்லறை விற்பனையாளர் Redmi 5 குறிப்பிடப்படாத வரவிருக்கும் கைபேசிக்கு ஒரு பிரத்யேக பக்கத்தை அமைத்துள்ளார். ஸ்மார்ட்ஃபோனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், அமேசான் இந்தியாவில் உள்ள […]