உடலின் ஒவ்வொரு அங்கமும் முக்கியமானதாக இருந்தாலும் முகத்தின் அழகை பிரதிபலிக்கும் கூடியது உதடு என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்த உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். இதற்கான சில இயற்கையான குறிப்புகள் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சிகப்பழகான உதடுகளுக்கு …. உதடுகளை மென்மையாக சுத்தமாக பராமரித்தால் இயற்கையான சிகப்பழகு உடன் நாம் வைத்திருக்க முடியும். சிலருக்கு இயற்கையிலேயே உதடுகள் சற்று கருப்பு நிறமாக காணப்படும். இது அவர்களுக்கு பிடிக்காது, இதற்காக சில செயற்கை […]
ஆண்களை விட பெண்கள் தங்களது முகத்தில் ஒரு சின்ன குறை இருந்தாலும் சரி செய்ய விரும்புபவர்கள். அதுவும் உதடு சிகப்பாக இருக்க வேண்டும் என்று பெண்கள் அதிகம் விரும்புவார்கள். இந்த உதட்டிலுள்ள கருமையை எவ்வாறு நீக்குவது என்று பார்க்கலாம். உதட்டில் உள்ள கருமை மறைய முதலில் பிரெஷான கேரட் ஒன்றை எடுத்து அதனை மிக்சியில் போட்டு சாறு எடுத்து உதட்டில் பஞ்சு வைத்து ராவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தாலே போதும். பீட்ரூட்டில் உள்ள இயற்கை குணங்களை […]