Tag: reddy leaks

அன்றாட செலவிற்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படும் பிரபல நடிகை ..!

நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக குற்றம்சாட்டி இந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பியவர் .பட வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளுக்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், படுக்கைக்கு அழைப்பதாகவும் ஸ்ரீரெட்டி புகார் கூறினார். ஸ்ரீலீக்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் சினிமாவில் நடிக்க அவருக்கு தடை விதித்தது.  மகளிர் ஆணையம், பாலியல் புகாரை விசாரிக்க தொடங்கியதும் ஸ்ரீரெட்டிக்கு எதிரான தடையை நீக்கி […]

cinema 4 Min Read
Default Image