இந்தியர்கள் அதிகம் விரும்பும் ரெட்மி நோட் 8 புரோ புதிய நிறத்தில் புதுப்பொழிவுடன்…!!!

இந்தியர்கள் அதிக அளவில்  பயன்படுத்தும் செல்போன்களில்  ரெட்மி நல்ல இடத்தை பிடித்துள்ளது. எனவே ரெட்மி புதிய வருகையை அறிய பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே ரெட்மி நோட் 8 புரோ மாடலை அறிமுகப்படுத்தியது. அதில்,பச்சை,வெள்ளை,கருப்பு,நிறங்களில் அறிமுகப்படுத்தியது.தற்போது, புதிதாக கண்ணை கவரும் வண்ணத்தில் நீல நிறத்தில் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன் சந்தை விலை ரூ.14,999/- என நிர்ணயம் செய்துள்ளது. இதன் திரை 6.53 அங்குலமாக உள்ளது.மேலும் இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராச்ஸர் உள்ளது. அதிகம் சூடாகும் என … Read more