இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வரும் நிலையில் பிரிட்டனில் இந்தியா சிவப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்பொழுது இந்தியாவில் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இதனை தடுப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால், பல நாடுகளுக்குள் இந்திய மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா வர இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் […]