Mrunal Thakur சீதா ராமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் கடைசியாக தெலுங்கில் ஹாய் நானா திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பேம்லி ஸ்டார் படத்திலும் நடித்து வருகிறார். read more- பட வாய்ப்பு போனதற்கு காரணமே அவன் தான்! வேதனையில் பகீர் தகவலை சொன்ன […]