சென்னை: கேன்ஸ் திரைப்பட விழாவில் மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார். 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக, நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து பிரெஞ்சு நாட்டின் ரிவியரா சென்றடைந்த ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் அவரது மகள் ஆராத்யா பச்சனும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார். தனது மகள் ஆராத்யாவுடன் வந்த அவர், கையில் கட்டுப் போட்டிருக்கும் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என சமூக வலைதளங்களில் விசாரித்து வந்தனர். […]