விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் (sports quota) காலியிடங்கள் நிரப்பப்படும் என்று வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அறிவித்துள்ளார். சென்னை வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தால் கலியாகவுள்ள பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், Multi-Tasking Staff (MTS), வருமான வரி ஆய்வாளர் (Inspector of Income Tax) மற்றும் வரி உதவியாளர் (Tax Assistant) போன்ற பதிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் (sports quota) காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளனர். எனவே, விளையாட்டு […]