Tag: recovered

130 நாட்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நபர் குணமடைவு…!

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 130 நாட்கள் சிகிச்சை பெற்று தற்பொழுது குணமடைந்துள்ளார்.  கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு உலகம் முழுவதிலும் பரவி வருகிறது. இதில் பல இளைஞர்கள், சிறுவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், முதியவர்கள் பலர் தங்கள் மன தைரியத்தால்  கொரோனாவை வென்றுள்ளனர். தற்பொழுதும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் வசித்து வரக்கூடியவர் தான்  விஷ்வாஸ் சைனி. இவர் கடந்த 130 நாட்களுக்கு முன்பதாக கொரோனா […]

coronavirusindia 4 Min Read
Default Image

103 வயதில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த முதியவர்..!வைரலாகும் வீடியோ..!

மகாராஷ்டிரா மாநிலத்தில்,103 வயதாகும் ஷாம்ராவ் இங்க்லே என்ற முதியவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின்,பால்கர் மாவட்டத்தில் உள்ள வீரேந்திர நகரைச் சேர்ந்த ஷாம்ராவ் இங்க்லே என்ற 103 வயதாகும் முதியவர்,சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானதால் பால்கரில் உள்ள கிராமப்புற கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,சிகிச்சை பெற்று வந்த முதியவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து,அம்மருத்துவமனையின் டாக்டர் ஒருவர் கூறுகையில், […]

#Maharashtra 4 Min Read
Default Image

மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்க்ளில், 205,182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸ் தாக்கதில் இருந்து பலர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.  இதுவரை இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்க்ளில், 205,182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், […]

coronavirus 2 Min Read
Default Image

கொரோனாவிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த 106 வயது முதியவர்..

டெல்லியில் 106 வயதான முத்தர் அஹ்மத், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டு வந்தார்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காய்ச்சல் மற்றும் சளியால் அவஸ்தி பட்டு வந்த அஹ்மத், டெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டு […]

coronavirus 2 Min Read
Default Image

கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு ….!!

ராமேஸ்வரம் நெடுந்தீவு அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது முனியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த படகில் 4 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அந்த படகிலிருந்த கார்த்திக் ராஜா உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.இந்நிலையில் இதனை கண்ட சக மீனவர்கள் 4 பேரையும் மீட்டு பத்திரமாக கொண்டு […]

#Ramanathapuram 2 Min Read
Default Image

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…!!

கடந்த 2018-ஆம் ஆண்டு திரிபுராவில் நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றவுடன் தெற்கு திரிபுரா மாநிலத்தில் உள்ள பெலோனியா நகரில் மார்க்சிஸ்ட் கட்சியால் 2013-ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின் நிறுவப்பட்டிருந்த மாமேதை லெனின் சிலை உடைதெறியப்பட்டது. பாசிச சக்திகளுக்கு எதிரான சிம்மசொப்பனமாக புரட்சியாளர் லெனின் இன்றும் திகழ்வதால் அவர்கள் பதட்டம் கொள்கிறார்கள்! யார் லெனின்? முதலாளித்துவத்தை வீழ்த்தி பாட்டாளி வர்க்கத்தை அரியணையில் ஏற்றிய மகத்தான வரலாற்று நாயகன் அவர். மார்க்சியத்துக்கு உலக அரங்கில் முதன்முதலாக செயல் […]

#Russia 6 Min Read
Default Image