கம்யூரிட்டர் அல்லது பிரவுசர் மூலமாக ஃபேஸ்புக் மெசஞ்சரில் டெலிட் செய்த உரையாடல்களை திரும்பவும் மீட்க முடியும். எவ்வாறு என்றால் Settings-ல் பொது கணக்கு Setting-கிற்கு செல்லவும் அதன்பின் ஃபேஸ்புக் தகவல் என்பதை தேர்வு செய்யவும் பின் தகவல்களை டவுண்லோடு செய்யவும் தொடர்ந்து மெசேஜ்களை-ஐ கிளிக் செய்து சிறுது நேரத்தில் FILE-ஐ டவுண்லோடு செய்தால் அழிந்த மெசேஜ்கள் எல்லாம் மீண்டும் பெற முடியும்.
மேகாலயாவில், 20 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்துவரும் தொழிலாளர்களை மீட்கும் பணியில், இந்திய கடற்படையினர் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயின்டியாவில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்திற்குள், 15 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் கடந்த 20 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் காரணமாக 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் நீர் புகுந்துள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து […]