ஜார்ஜியா வாக்கு மறுகூட்டல் பைடனின் வெற்றியை மாற்றப்போவதில்லை என அம்மாநில வெளியுறவுத்துறை அமைச்சர் ராஃபென்ஸ்பெர்கர் கூறியுள்ளார். அமெரிக்காவில் கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் நடைபெற்று மிக விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு அதில் ஜோ பைடன் அவர்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர் தான் வெற்றியாளர் எனவும் மக்களாலும் அரசியல்வாதிகளாலும் நம்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் தனது தோல்வியை டிரம்ப் தற்பொழுதுவரை ஒப்புக் கொள்வது போல் இல்லை. ஜார்ஜியா மாகாணத்தில் தற்போது மறுகூட்டல் […]