ரோஹித் சர்மா: டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இந்த போட்டியில் சிற்பபாக விளையாடிய ரோஹித் சர்மா 41 பந்துக்கு 92 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் ரோஹித் சர்மா கைப்பற்றி இருந்தார். மேலும், இந்த வெற்றியின் மூலமாகவும் அவர் அடித்த 92 ரன்கள் மூலமாகவும் பல சாதனைகள் […]