எப்பொழுதுமே நான் தோசை, இட்லிக்கு சட்னி அல்லது குருமா செய்தாலும் நிச்சயமாக தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து தான் நாம் செய்வோம். ஆனால், உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை மட்டும் இருந்தாலே போதும் காலை நேரத்தில் உங்கள் தோசை, இட்லிக்கு அட்டகாசமான குருமாவை பத்து நிமிடத்தில் செய்து அசத்தலாம். இதை சப்பாத்தி மற்றும் பூரிக்கு கூட வைத்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என தெரிந்து கொள்ள வேண்டுமா, வாருங்கள் அறியலாம். தேவையான பொருட்கள் சோம்பு பச்சைமிளகாய் வெங்காயம் எண்ணெய் […]
மீதமாகும் சாதத்தை வைத்து சூப்பரான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். பொதுவாக நாம் நமது வீடுகளில் தினமும் சாதம் சமைப்பதுண்டு. அந்த சாதம் சில நேரங்களில் மீதமாகி விடுவது வழக்கம் தான். கடையில் விலை கொடுத்து வாங்கும் அரிசியை, சமைத்து வீணாக கொட்டுவது நல்லதல்ல. தற்போது இந்த பதிவில், அப்படி மீதமாகும் சாதத்தை வைத்து சூப்பரான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சாதம் – 2 கப் உருளை கிழங்கு (அவித்தது) – […]
இட்லி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகை தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த உணவு பிடிக்கும். இது மென்மையாக இருப்பதால் சிறு குழந்தைகள் கூட இதனை திரும்பி உண்கின்றனர். இப்பொது நாமத்தயிர் இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : இட்லிகள் – 15 தேங்காய் – 2 கப் பச்சைமிளகாய் – 4 சீரகம் – 1 டீஸ்பூன் தயிர் – 2 டம்ளர் இஞ்சி – […]
இட்லி நமது நாட்டின் தேசிய உணவாகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் இட்லியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இட்லியை விரும்பி சாப்பிடுவதுண்டு. இப்பொது நாம் கேழ்வரகு சேமியா இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : கேழ்வரகு சேமியா பாக்கெட் – 500 கிராம் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : சேமியா இட்லி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு சேமியாவைப் போட்டு, இரண்டு […]
எள் உருண்டை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகை. இதை நாம் ஒரு இனிப்பு வகையாக எண்ணுவதைவிட, உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு நல்ல உணவு பொருளாக கூட எண்ணலாம். இந்த எள் உருண்டையும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பல வகையான சத்துக்கள் உள்ளது. தேவையான பொருட்கள் ; எள் – 1 கப் வெல்லம் – 1 கப் செய்முறை : எள்ளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் வெறும் […]
அதிரசம் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவதுண்டு. பண்டிகை காலங்களில் பாலகாரங்களில் முதன்மையான பலகாரமாக இருப்பது அதிரசம் தான். கேழ்வரகு அதிரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : ராகி மாவு – 3 கப் உருண்டை வெள்ளம் – 2 கப் நெய் – கால் கப் ஏலக்காய் தூள் – 1டீஸ்பூன் எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: உருண்டை வெல்லத்தை மெழுகு […]
கோதுமை நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரக்கூடியது. இதில் நமது உடலில் உள்ள நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றலும் அதிகமாக உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. கோதுமையில் பலவகையான, நமக்கு விருப்பமான உணவுகளை செய்து சாப்பிடலாம். இப்போது சுவையான கோதுமை அல்வா செய்வது எப்படி என்று பாப்போம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – கால் கிலோ சர்க்கரை – 300 கிராம் கேசரி பவுடர் – […]
வடை என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு தான். இதனை நாம் காலையில் தேநீரோடு உணவாக சாப்பிடலாம். இது நமது தமிழர்களின் பழக்கவழக்கமாக மாறி விட்டது. வடைகளில் பல வகையான வடைகள் கேள்வி பட்டிருப்போம். ஆனால் சாம்பல் பூசணி உளுந்து வடை கேள்வி பட்டிருக்கிறீர்களா? இப்பொது சாம்பல் பூசணி உளுந்து வடை செய்வது எப்படி என்று பாப்போம். தேவையான பொருட்கள் : உளுந்து – அரை கிலோ பூசணி – கால் கிலோ கொத்தமல்லி – […]
லட்டு வகைகள் அனைத்துமே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். லட்டு பொதுவாக பூந்தியில் செய்யப்படக்கூடியது என்று தன அனைவரும் நினைப்பதுண்டு. ஆனால் லட்டு பல வகைகளில் உள்ளது. ரவா லட்டு, பூந்தி லட்டு என சொல்லி கொண்டே போகலாம். தற்போது நாம் சுவையான, இனிமையான தேங்காய் லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – ஒன்றரை கப் சர்க்கரை – 2 கப் தண்ணீர் – அரை கப் ஏலக்காய் […]
ரொட்டி என்றால் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். ரொட்டி என்றால் உயிரையே கொடுக்கும் மக்களும் இருக்கிறார்கள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரொட்டியை விரும்பி சாப்பிடுபவர்களும் உண்டு. ரொட்டியில் பல வகையான ரொட்டி உள்ளது. மைதா, கோதுமை, அரிசி மாவு என பல வகையான மாவுகளில் ரொட்டி சுடலாம். இப்பொது நாம் மக்காச்சோள ரொட்டி செய்வது எப்படி என்று பாப்போம். தேவையான பொருட்கள் : மக்காச்சோள மாவு – 1 கப் மைதா மாவு – […]
பக்கோடாவை சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பக்கோடா நமது அருகாமையில் உள்ள பேக்கரி கடைகளில் கிடைக்க கூடிய ஒன்று தான். பக்கோடாவில் பல வகையான பக்கோடாக்கள் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு என்று கூட சொல்லலாம். பக்கோடாவை உணவிற்கு கூட்டாக கூட வைத்து சாப்பிடலாம். இப்பொது சுவையான கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – அரை கப் மக்காக் சோளமாவு – […]
குலோப்ஜாமூன் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு உணவு வகைகளில் ஒன்று. இந்த உணவை சிறியவர்கள் பெரியவர்கள் வரை விருப்பி சாப்பிடுவதுண்டு. இந்த குலோப்ஜாமூனை நாம் நமது வீடுகளிலேயே செய்து சாப்பிடுவதுண்டு. இதுவரை நாம் குலோப்ஜாமூன் கேள்வி பட்டிருப்போம். ஆனால் நிலக்கடலை குலோப்ஜாமூன் கேள்விபட்டிருக்கிறீர்களா? இதன் செய்முறை பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள் : நிலக்கடலை – ஒன்றரை கப் முந்திரி பருப்பு – 15 பால் – கால் லிட்டர் மைதா – ஒன்றரை […]
மகப்பேறு என்பது மாதர் தமக்கே உரித்தான ஒன்று . பிள்ளை பேறு முதல் மூன்று மாதக்காலத்தில் வாந்தி,குமட்டல்,படபடப்பு ,அசதி,மயக்கம் ,பசியின்மை பெண்களுக்கு ஏற்படுவது மிகவும் இயற்கையான ஒன்று.சிலருக்கு 10 மாதங்களும் தொடரும் நிலை ஏற்படலாம் . இதனால் பெண்கள் மிகவும் சோர்வடைவதும் உண்டு .அதனை சரிசெய்வதற்கு ஜீரண உறுப்பைத்தூண்டி பசியின்மை மற்றும் மயக்கம் சரி செய்வது எவ்வாறு என்று எளிய வீட்டு வைத்தியம் ஒன்றை காண்போம். தேவையான பொருட்கள் : சீரகம் -1/2 தேக்கரண்டி மிளகு -10 கருவேப்பில்லை -சிறிதளவு தனியா -1/2 தேக்கரண்டி […]
உணவு என்பது நமது வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகளில் மிக முக்கியமான ஒன்று ஆகும் .அத்தகைய உணவை நாம் வீணாக்க கூடாது .எனவே நமது நாட்டில் பல பேர் ஒரு வேளைக்கூட உணவு இல்லாமல் பெரிதும் கஷ்டபடுகின்றனர் . மேலும் உணவே மருந்தாகும் அதை நாம் நேரம் தவறாமல் பின்பற்றினால் நமது வாழ்க்கை நல்ல முறையில் இருக்கும்.எனவே பழைய சாதத்தை வீணாக்காமல் அதில் அல்வா எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் : பழையசாதம் -1 கப் தேங்காய் பால் -3 கப் நெய் -100 […]
ஆப்பிள் பலம் நம் அனைவருக்கும் தெரிந்த பலம் தான். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஏனென்றால் இந்த பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. நாம் ஆப்பிள் ஜூஸ் குடித்திருப்போம். ஆனால் ஆப்பிள் ஜஸ் அதிகமாக குடித்திருக்க மாட்டோம். தேவையான பொருட்கள் : நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப் சர்க்கரை – மூன்று ஸ்பூன் காய்ச்சி ஆற வைத்த பால் – கால் கப் ஐஸ் […]
கேக் என்றாலே நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த கேக்குகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த கேக்குகளில் பல வகையான கேக்குகள் உள்ளது. இதில் முந்திரி பருப்பு கேக் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த கேக் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : முந்திரி பருப்பு – கால் கிலோ சர்க்கரை – 4 கப் நெய் – தேவைக்கேற்ப ஏலக்காய் போடி – 5 சிட்டிகை செய்முறை : முந்திரி […]
பொட்டு கடலை என்பது ஒரு கடலை வகையை சேர்ந்தது. இது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் பல வகையான சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த கடலையை நாம் இடையில் உண்ணும் உணவுகளை போன்று தான் பயன்படுத்துகிறோம். மேலும் துவையல் மற்றும் மிட்டாய்கள் இதன் மூலம் செய்யப்படுகிறது. இப்பொது பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : பொட்டுக்கடலை – அரை கப் அரிசி மாவு – 2 கப் ஓமம் – 1 டேபிள் ஸ்பூன் […]
பிரெட் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது மென்மையானது. எனவே குழந்தைகளுக்கு இந்த பிரெட்டை அதிகமாக கொடுப்பது உண்டு. பிரெட்டை வைத்து நாம் பல வகையான உணவு பொருட்களை செய்து சாப்பிடுவதுண்டு. ஆனால் பிரெட்டை வைத்து பஜ்ஜி கூட செய்யலாமாம். இப்பொது ப்ரெட் பஜ்ஜி செய்வது எப்படி என்று பாப்போம். தேவையான பொருட்கள் : ப்ரெட் – 15 துண்டுகள் கடலை மாவு – 2 கப் அரிசி மாவு – 1/2 கப் மிளகாய் […]
தோசையை சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தோசையை பல விதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தோசை மிக விரைவாக எளிதாக செய்யக்கூடிய ஒரு சாப்பாடு. இது எளிதாக எளிமையாக செய்தாலும், ருசியாக செய்யலாம். இப்பொது நாம் சோயாபீன்ஸ் தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : சோயாபீன்ஸ் – 2 கப் புழுங்கல் அரிசி – 2 கப் வெந்தயம் – 2டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை : சோயாபீன்ஸ் தோசை செய்வதற்கு […]
கடலை மிட்டாய் நாம் அனைவரும் அறிந்த இனிப்பு வகை தான். இது அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகை தான். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு வகை தான். தூத்துக்குடியில் இந்த மிட்டாய் ஸ்பேஷலான ஒரு இனிப்பு வகை. இப்போது இதனை எவ்வாறு செய்யலாம் என பார்ப்போம். தேவையான பொருட்கள் : நிலக்கடலை – 3 கப் வெல்லம் – கால் கிலோ செய்முறை : கடாயில் எண்ணெய் இல்லாமல் நிலக்கடலையை […]