இதிலும் வந்துவிட்டதா ரீசார்ஜ் செய்யும் வசதி..!பேஸ்புக் அதிரடி..!!
தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் அதன் அவப்பெயரை போக்கும் விதமாக பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வரும் பேஸ்புக் செயலி மூலம் எளிமையாக ரீசார்ஜ் செய்ய புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் சார்பில் புதிய ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த திட்டம் என்னவென்றால் டேட்டா அப்யூஸ் பவுன்டி என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஆப் டெவலப்பர்கள் பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் ஃபேஸ்புக்கிடம் முறையிட்டால் குறிப்பிட்ட […]