Tag: recharge offers

VI-யின் புதிய ரூ.948 போஸ்ட்பெய்ட் திட்டம்.. அமேசான் ப்ரைம் சந்தா இலவசமாம்!!

தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான VI, தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், தங்களின் பயனர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது அதன் புதிய ரூ.948 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தின் விபரங்கள் குறித்து காணலாம். ரூ.948 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம்: இந்த ரூ.948 திட்டத்தின் விலை, ரூ.699 ஆகும். இந்த திட்டத்தில் கூடுதலாக இரண்டு அம்சங்களை சேர்த்துள்ளதால் இதன் விலை ரூ.249 உயர்த்தப்பட்டு, தற்பொழுது ரூ.948-க்கு அறிமுகமாகியுள்ளது. இது பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டமாகும். […]

postpaid 4 Min Read
Default Image