சென்னை : கடந்த ஜூலை மாதம் டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, விஐ போன்ற நிறுவனங்கள் தங்கள்து ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தினார்கள். இதனால், பலரும் பிஎஸ்என்எல் நோக்கி பயணிக்கத் தொடங்கினார்கள். மேலும், ஏர்டெல் மற்றும் ஜியோ தங்களது பயனர்களுக்கு பல புதிய ஆஃபர்களை அளித்து வந்தது. இருப்பினும், பல பயனர்கள் கட்டணத்தை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட பல கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு மத்திய அரசு இந்தியாவில் தான் […]
இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ.909க்கு ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏர்டெல், வோடபோன் என எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் கால் செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் புதிய ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படும். தினசரி 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பிக்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு 84 வரை வேலிடிட்டி உள்ளது. இந்த திட்டத்தில் […]
தற்போதுள்ள தொழிநுட்ப உலகில் நமக்குத் தேவையான அனைத்தையும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே வாங்கி விடுகிறோம். அவ்வாறு வாங்கும் பொருளுக்கு கூகுள் பே, போன் பே போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணத்தை செலுத்தி விடுகிறோம். இந்த செயலி மூலம் பேங்க்கிற்கு நேரடியாக செல்லாமல், பேங்கில் இருக்கும் பணத்தை தங்களது தேவைக்காகப் பயன்படுத்துகின்றனர். கூகுள் பேயில், பயனர்கள் க்யூஆர் ஸ்கேன், மொபைல் நம்பர், யுபிஐ ஐடி மூலமாகவும் பணப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இதில் 60 மில்லியனுக்கும் அதிகமானோர் […]
மக்கள் சிரமமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்காக ரீசார்ஜ் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நேற்று பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து பேசப்பட்டதுடன் மின் கட்டணம் குறித்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. மின் இழப்புகளை குறைப்பது, நுகர்வோருக்கு தரமான மற்றும் நம்பகமான மலிவான விலையில் மின்சாரத்தை வழங்குவது குறித்த திட்டம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த திட்டம் என்னவென்றால் விவசாய மின் இணைப்பு தவிர்த்து மற்ற அனைத்து […]
சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசல் மற்றும் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை “ஃபாஸ்ட் டேக்” எனும் முறையை நடைமுறையில் கொண்டுவந்துள்ளது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும். அதன்பின், நமது வாகனம் சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை அங்குள்ள கருவி ஸ்கேன் செய்து நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும். இதற்கு நாம் ரீசார்ச் செய்ய வேண்டும். இதனை நீங்கள் கூகுள்-பே […]
முதலில் ஜியோ வலைத்தளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். செட்டிங்ஸ் பகுதியில் டேரிஃப் ப்ரொடெக்ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்தால் பழைய ரீசார்ஜ் சலுகை பட்டியலிடப்படும். இவற்றில் ஒன்றை தேர்வு செய்து வாங்கிக் கொள்ள முடியும். ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் சலுகைகளை பழைய விலையிலேயே வாங்க முடியும். முன்னதாக ஜியோ, ஆல்-இன்-ஒன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. ஜியோ சார்பில் புதிய சலுகை பலன்கள் 300 சதவீதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனனும், சலுகை விலை 40 சதவீதம் […]
வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு என்று புதிய சலுகை ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது. பிரீபெயிட் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த சலுகை ஆனது ஏற்கனவே வோடபோன் சிட்டிபேங்க் சலுகையை ஐடியா செல்லுலார் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்ததை போன்றது ஆகும். அதன் படி இந்த சலுகையானது ஜூலை 31 2019 வரை வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது.மேலும் சலுகைகளை சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, […]